Renuka presented

img

நடனத்திற்கு கிடைத்த பரிசு நிர்மல் பள்ளிக்கு வழங்கிய ரேணுகா

நெல்லையில் செவ்வாயன்று நடந்த சிஐடியு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் செல்வி ரேணுகா பரத நாட்டியம் ஆடினார்.